பழமொழிகள் (ச)

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
சர்க்கரை என்றால் தித்திக்குமா?

3 comments:

butterfly Surya said...

நல்ல பதிவுகள்

தமிழில் எவ்வளவோ நல்ல விஷயங்களில் பழமொழிகளில் ஒளிந்து உள்ளன்..

வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்

சூர்யா
சென்னை

*இயற்கை ராஜி* said...

pls visit

http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_23.html

to see the intro about your blog

Anonymous said...

நல்ல இருக்கிறது ரொம்ப அருமை.
http://www.neobux.com/?r=bagavathi

| Top ↑ |